INT/EXT.GENERAL MERCHANDISE SHOP.OVER THE COUNTER
The shop keeper is placing goods on the counter and two ladies, one in churidhar and other in saree are standing across outside the shop and talking to each other. Kumaran unshaven and in shirt and lungi approaches the shop.
SHOP KEEPER
டாக்டர் உங்க பொண்ணுக்கு இப்ப எத்தனை வயசு ஆகுது. வாங்க குமரன் அண்ணன். இப்ப தான் டாக்டர் மேடமும் கல்பனா அக்காவும் உங்கள பத்தி பேசிட்டு இருந்தாங்க.
DOCTOR
எப்ப பா நீங்க கல்யாண சாப்பாடு போட போறீங்க.
KUMARAN
நான் நல்லா இருக்கிறது பொறுக்கலயா. கடக்கார அண்ணன், என் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் பொண்டாட்டி கிட்ட அடி வாங்கி, வேல, ஸ்கூல் ஃபீஸ், பால் கணக்குனு லொள்பட்டு எதுக்கு. குழந்தைகளும் குட்டியா இருக்கும் போது தான் சந்தோஷம் அப்புறம் தொல்லைகள்.
KALPANA
இப்படி சொல்லுறவங்க தான் முதலில கல்யாணம் பண்ணுவாங்க. சீக்கிரமேய் நமக்கு விருந்து சாப்பாடு உண்டு.
DOCTOR
எண்னக்கா சீக்கிரம்னு சொல்லுறீங்க ஏற்கனவே அண்ணனுக்கு 35 வயாசவது ஆகிறுக்கும். அண்ணன் மட்டும் அந்த கடைசி வேலைஇல இன்னும் கொஞ்ச நாளைக்கு இருந்திருந்தா அவங்க வீட்டுல இந்நேரம் முடிச்சிருப்பாங்க.
KALPANA
என்ன மேடம் சொல்லுறீங்க அண்ணன் கிட்ட இல்லாத காசா அண்ணன் பேருல எவ்ளோ பிஸிநெஸ்ஸ்ல அவங்க வீட்டுல காசு போட்டிருக்காங்க. அண்ணன் டபில் டிகிரீ இன்னும் என்ன வேணும். சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க அண்ணன்.
KUMARAN
அண்ணன் ஒரு கூல் ட்ரிஂக்ஸ் 3 பாக்கெட் சிகரட் தாங்க. டாக்டர் எனக்கு வயசு இப்ப தான் 18 ஆகுது. கல்பனா அக்கா எனக்கு ஒரு கல்யாணம் இல்ல 10 கல்யாணம் பண்ண தான் ஆசை. ஆனால் எவனும் பொண்ணு கொடுக்க மாட்டேங்கூறான்.
KALPANA
சும்மா காமெடீனு பேச்ச மாதாதீங்க. நம்ம சுரேஷ் உங்கள விட சின்ன பயன் ஒரு கை இல்லாம எவ்வளவு அழகா 2 குழந்தை.
KUMARAN
என் பிரச்னை வேற அக்கா.
So saying Kumaran goes to the corner of the shop’s top step and sits there lighting a cigarette. Opposite inside a locked gate and tied to a pillar is a dog that is barking and jumping.
KUMARAN’S MIND VOICE
எல்லாரும் அந்த நாய் போல தான். உடல் ஊனம், மாற்று திரநாலி, ஆனால் உலகத்துக்கு மன பிரச்னை பைத்தியம், கேவலம். ஷாக் இல்ல மருந்து தான், ஆனா எவ்வளவு கட்டுப்பாடு, கனவு பரிப்பு. நாம நம்ம மன பிரச்சனைக்கு முன்னாடியே வேற மாதிரி கெத்து தான், ஏ அவணானு சொல்ல, நம்ம சமூகத்த பத்தி கவல பட்டது இல்ல. இப்பவும் கெத்து. மத்தவங்க பாவம். கல்யாணம் நமக்கு, ஊஹூம், ஆனால் எல்லாரும் அவங்க கூட்டுக்குள்ள வாழுராங்க, தனிமை ….. தனிமை…. தாங்குமா…..
Kumaran stubs his cigarette and goes back to the shopkeeper.
KALPANA
குமரன் அண்ணன், என்ன பிரச்னை உங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க.
KUMARAN
அண்ணன் எவ்வளவு ஆச்சு. அக்கா எனக்கு மூளைச்சளி. அது மட்டும்னா பிரச்னை இல்லை ஆனா அதோடு அதீத மூளையும் இருக்கு. இந்த சுதந்திர தாகம் தணியாது.
Kumaran walks away from the shop. Keeping the focus on kumaran and in the background the following dialogues occur.
KALPANA
என்ன அவரு சம்மந்தம் இல்லாம பேசிட்டு போறாரு
SHOP KEEPER
நல்ல மனுஷன் ஆனா பாவம் கொஞ்சம்
The shop keeper signs with his fingers on his head.
DOCTOR
Picking up the bag and looking down murmurs
உங்கள திருத்த முடியாது. மத்த ஜாமான அப்புறம் வாங்கிக்கிடுரேன். குமரன் அண்ணன் நில்லுங்க
So saying she walks towards Kumaran’s back raising her hand. The camera that was focusing on Kumaran so far pans to the house with the dog. A little girl comes from inside of the house and unchains the dog. The dog hovers around the girl.
THE END
Like this:
Like Loading...