அன்று

அன்று…

அழகை கடந்தேன் எண்ணங்களில்
உணர்வும் இச்சை கடந்தேன் செயலில்
உறவை உதைத்தேன் சிணத்தினில்
வாய்ப்பை நழுவவிட்டேன் கர்வத்தில்
வாழ்வின் நித்திரையில் கணவு கண்டேன்
இம்மாந்தர் பயன் நாடி சாதிக்க
ஏணெனில் …

இண்று…

காலையில்
சாலை ஓரம்
பரந்து ஓடிய
காகிதங்கள் நடுவில்
ஏணெனில்…

என்றும்…

எழுத்தின் ஒளி சுவாசிக்கும் குழந்தை.

நான் ஒர் படைப்பாளி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s