தமிழன் யாரடா
கூச்சல் இடுபவன் அல்லடா
பிறர் மொழியுடன்
ஆற்பரிப்பவன் இல்லடா
மொழி பிறப்பிடம் இவணடா
சங்கத்தமிழ் உயிர் நாடிடா
வங்கத்தயும் தாண்டி பரந்ததடா
ஆதி நாம் எண உணர்ந்த ஆரும்
பிள்ளையுடன் போர் புரிவதுண்டோ
மொழி அண்பு பண்பு யாதும்
நாம் உலகிற்கு அளித்ததடா
இண்று அதை சிதைத்து
சிறுமை கொள்ளாதே
பழந்தமிழா.