பிள்ளையை பிரிந்தோர் அம்மா
பார்க்கின்றார் திரைப்பைடம் அப்பா
ஊர் தூற்றலும் கீறி
சேர் வாற்றலும் மீறி
ஏணனில் கணவிற்க்காக
படைக்க…
உலகை படைக்கும் பெண்ணவள்
தண் கணவையும்
கணவான பிள்ளையையும்
சேர்ப்பாள் கரையினில்.
சிதைந்தென் உள்ளத்துள்
ஆயிரம் துணிவு வந்தும்
கணவை தளர்த்திற்றேன்.
படைக்கும் கணவை…
புது கணவு பிறந்திற்று
பித்து விலகிற்று…
அத்தகு தாய்மாரும்
அவர் தம் பிள்ளைகளும்
அவர் தம் கணவும்
நிறைவேரும் படிக்கட்டாய்
அமைதலே எம் பாக்கியம்.