நகைச்சுவை எனும் பாசாங்கினில்
சிரிப்பு நுளைந்தது
வன்மம் தொலைந்தது
இது சரியா தவரா?
நகைச்சுவை எனும் பாசாங்கினில்
சிரிப்பு நுளைந்தது
வன்மம் தொலைந்தது
இது சரியா தவரா?
நான்சுத்தி பிடித்ததில்லை
ஆனால் கத்தியும் எடுக்கவில்லை
என் போன்ற கோழை
வாழ்வது முரையொ?
புரட்சி மலரனும் வெடிக்க கூடாது.
வந்து விழுந்தோம்
வாழ்வோம்.
இடையினில் அண்பு கொள்வோம்.
பிள்ளையை பிரிந்தோர் அம்மா
பார்க்கின்றார் திரைப்பைடம் அப்பா
ஊர் தூற்றலும் கீறி
சேர் வாற்றலும் மீறி
ஏணனில் கணவிற்க்காக
படைக்க…
உலகை படைக்கும் பெண்ணவள்
தண் கணவையும்
கணவான பிள்ளையையும்
சேர்ப்பாள் கரையினில்.
சிதைந்தென் உள்ளத்துள்
ஆயிரம் துணிவு வந்தும்
கணவை தளர்த்திற்றேன்.
படைக்கும் கணவை…
புது கணவு பிறந்திற்று
பித்து விலகிற்று…
அத்தகு தாய்மாரும்
அவர் தம் பிள்ளைகளும்
அவர் தம் கணவும்
நிறைவேரும் படிக்கட்டாய்
அமைதலே எம் பாக்கியம்.
இரசிகன் நான் …
வாழ்வை இரசிக்கிறேன்
தூரத்தில் நின்று.
விமர்சகன் அவன் …
இரசிக்க மட்டும் செய்தால்
எப்பொழுது தான் வாழ்வீர்.
தமிழன் யாரடா
கூச்சல் இடுபவன் அல்லடா
பிறர் மொழியுடன்
ஆற்பரிப்பவன் இல்லடா
மொழி பிறப்பிடம் இவணடா
சங்கத்தமிழ் உயிர் நாடிடா
வங்கத்தயும் தாண்டி பரந்ததடா
ஆதி நாம் எண உணர்ந்த ஆரும்
பிள்ளையுடன் போர் புரிவதுண்டோ
மொழி அண்பு பண்பு யாதும்
நாம் உலகிற்கு அளித்ததடா
இண்று அதை சிதைத்து
சிறுமை கொள்ளாதே
பழந்தமிழா.
ஒர் முட்டு சந்து
நாண்கு மூல வீதி
இதுவே எண் வாழ்க்கை
இதில் ஏன் புரட்ச்சி
பூமி விலக்க
இதிலும் கண்டேன்
ஏற்றத் தாழ்வு
நரியின் இராஜ்யம்
பூமி பிழந்தது
மாற்றம் நிகழ்ந்தது
சீற்றம் தனில்.