செவ்வுள்ளம் (Red soul)

(This is a tamil poem but english paraphrase but not translation is given below. Once my dad wrote a page long poem spending great time and showed me and I after admiring it flipped the page and fastly scribbled these four lines.)

அந்தி மறுகும் செவ்வானம் அழகெனினும்,

பிந்தய நினைவுகளில் மிஞ்சி சிவக்கும் உள்ளம்,

இன்று தொற்றேன் என அகிலம் பறயாற்றும் ஆனால்,

வென்று நின்றேன் அவ்வானை என் கிறோத கனலினிலே.

Though the twilight pining red sky is beautiful,

old thoughts exceed as the soul reddens,

today I lost, the world may decree,

yet I stood conquering the sky with my red hot anger.

Advertisement

பிள்ளையை பிரிந்தோர்

பிள்ளையை பிரிந்தோர் அம்மா
பார்க்கின்றார் திரைப்பைடம் அப்பா
ஊர் தூற்றலும் கீறி
சேர் வாற்றலும் மீறி
ஏணனில் கணவிற்க்காக

படைக்க…

உலகை படைக்கும் பெண்ணவள்
தண் கணவையும்
கணவான பிள்ளையையும்
சேர்ப்பாள் கரையினில்.

சிதைந்தென் உள்ளத்துள்
ஆயிரம் துணிவு வந்தும்
கணவை தளர்த்திற்றேன்.

படைக்கும் கணவை…

புது கணவு பிறந்திற்று
பித்து விலகிற்று…

அத்தகு தாய்மாரும்
அவர் தம் பிள்ளைகளும்
அவர் தம் கணவும்
நிறைவேரும் படிக்கட்டாய்
அமைதலே எம் பாக்கியம்.

தமிழன் யாரடா

தமிழன் யாரடா
கூச்சல் இடுபவன் அல்லடா
பிறர் மொழியுடன்
ஆற்பரிப்பவன் இல்லடா

மொழி பிறப்பிடம் இவணடா
சங்கத்தமிழ் உயிர் நாடிடா
வங்கத்தயும் தாண்டி பரந்ததடா
ஆதி நாம் எண உணர்ந்த ஆரும்
பிள்ளையுடன் போர் புரிவதுண்டோ

மொழி அண்பு பண்பு யாதும்
நாம் உலகிற்கு அளித்ததடா
இண்று அதை சிதைத்து
சிறுமை கொள்ளாதே
பழந்தமிழா.

ஒர் முட்டு சந்து

ஒர் முட்டு சந்து
நாண்கு மூல வீதி
இதுவே எண் வாழ்க்கை

இதில் ஏன் புரட்ச்சி
பூமி விலக்க

இதிலும் கண்டேன்
ஏற்றத் தாழ்வு
நரியின் இராஜ்யம்

பூமி பிழந்தது
மாற்றம் நிகழ்ந்தது
சீற்றம் தனில்.