
INT. HOME. VELAN’S-BEDROOM. DAY
Velan has been woken up and is in his cot. His mom has a cake with candles and sings happy birthday song. His father and brother hover in the background
MOM
Make a wish and blow out the candles குட்டிப்பா
Velan Blows out the candles. His father takes a gadget box and gives it to Velan.
VELAN
ஐ video game. Super.
EXT. ROAD. DAY
Velan in uniform and with heavy school bag is walking to school with his 2 friends Ajay and Sunil, all of whom are studying 8th grade.
AJAY
வேலா Home Work பண்னியா, அந்த க்லாஸ் லீடர் புனிதா முதல் வேலையா அத தான் கேப்பா.
VELAN
அதெல்லாம் எவன் பண்ணுவான்.
SUNIL
வேலா, Super மச்சி. நீ ஒருத்தன் தான் சரி கெத்து. Class leader புனிதாமட்டும் இல்ல மொத்த டீசர்ஸ் எல்லொரயும் உண்ண மாறி யாரும் கலாய்க்க முடியாது.
AJAY
நீ அவன சும்மா உசுப்பேத்தாத ஏற்கனவே நம்மள தவிர யாரும் பேச மாட்டேங்குராங்க அவன் கிட்ட. எல வேலா இன்னிக்கு உன் பர்த்டேதான, கலர்ட்ரெஸ் போடாம ஸ்கூல் ட்ரெஸ் போட்டிருக்க.
VELAN
பர்த்டே ஒண்ணு தான் குரச்சல்
Velan has tears welling up in his eyes.
AJAY
எல வேலா அழுரியா என்ன.
VELAN
சே சே அதெல்லாம் இல்ல தூசி விழுந்திருச்சு.
SUNIL
அதான பாத்தேன் நாங்கலாம் கெத்துல.
The 3 of them come and enter the school along with others.
INT.SCHOOL.WALKWAY.DAY
Students and teachers are walking inside. Their Class teacher Kamala and Punidha are walking ahead talking to each other.
SUNIL
அதோ பாரு அமுதா நம்ம க்லாஸ் மிஸ் கமலா கூட, பாருடா எப்டி மிஸ்ஸ நல்லா காக்கா பிடிக்கானு. நீ அவள ஏதாச்சு பண்ணனும்டா வேலா.
VELAN
இப்பவே பண்ணிட்டா போச்சு. ஆனால் சூரா இருக்கும் போது சின்ன மீன சீண்டுறது கோழைத்தனம்.
So saying Velan pulls the hair of the teacher Kamala. Sunil starts giggling while Velan suppresses a smile. Ajay just stares frozen. Kamala turns and shouts at Velan.
KAMALA
What is this nonsense? உங்க அப்பா அம்மாவுக்காக, அத விட முக்கியமா உங்க அண்ணனுக்காக தான் பாக்கேன். இன்னும் ஒரு கம்ப்லைன்ட் உன் மேல் ஆச்சுனா நீ டிஸ்மிஸ் தெரியியும்ல. வார்நிங்ல இருக்கிற மறந்துட்டயா.
VELAN
உங்க முடியில பூச்சி அதான்.
INT.SCHOOL.8th B CLASS ROOM
They enter 8th B classroom and the students are all seated at the benches. Ajay and Sunil take out notes and place it at the teacher’s table. Punidha comes and confronts Velan as Ajay and Sunil hover nearby.
PUNIDHA
Home Work.
VELAN
என்ன Home work. Announce பண்ணா தான தெரியும்.
PUNIDHA
Maths Home Work. நேத்து lunchல announce பண்ணுனேன்.
VELAN
lunchல announce பண்ணா, நான் அப்ப இல்ல. எனக்கு என்ன ஜோசியாமா தெரியும். Home Work லாம் இல்ல.
Punidha walks out of the class in a huff. Velan signs at Ajay and Sunil.
VELAN
மொட்ட மாடி. இப்பவே.
AJAY
No Way, Class இப்ப ஆரம்பிச்சிடும். என்ன நக்கலா.
Velan casually walks out and is followed by the two.
INT.SCHOOL.TERRACE
Velan dislodges a brick and takes out a cigarette from a pack and lights it and drags it deeply.
VELAN
இன்னிக்கு அந்த புனிதா ரொம்ப tension பண்னிட்டா அதாண்டா இந்த தம்.
AJAY
ஏற்கனவே தம் தன்னிக்கு டிஸ்மிஸ் வர்னிங்குலா இருக்க மறந்துட்டியா. புனிதா பிரச்னை மாரி தெரியல. நீ காலயில இருந்தே சரி இல்ல. என்ன மறுபடியும் 3rd world war-ஆ?
VELAN
அதெல்லாம் ஒண்ணும் இல்ல. சரி வா போலாம்.
Velan stubs out the cigarette and gets down.
INT.SCHOOL.8th B CLASS ROOM
Ajay and Sunil enter the class room while Velan’s way is blocked by Punidha. She shrinks her nose.
PUNIDHA
என்ன தம்மா. இது ஒண்ணே நீ டிஸ்மிஸ் ஆக போதும் தெரியியும்ல. சரி உன்ன கமலா மிஸ் வந்து பாக்ணும்னு சொன்னாங்க. அப்புறம் தான் க்லாஸ்குள்ள விட சொல்லிருக்காங்க.
VELAN
அதெல்லாம் பாத்துக்கலாம் முதல வழி விடு.
PUNIDHA
நீ முதல போய் பா
While she is in mid sentence Velan slaps her hard. The whole class is stunned into silence and looks at them. Punidha starts crying and runs away from the classroom.
INT.SCHOOL.11th A CLASS ROOM
Velan’s brother Rajan is sitting on the front desk and chatting with 3 girls sitting across on the bench. Amudha’s sister Aparna is among them. All are chatting. A group of boys in the back are laughing at some joke.
GUYS AT BACK
கடல ரொம்ப தீயுது ராஜன்.
RAJAN
மெதுவா பக்கத்து க்லாஸ் ஆரம்பிச்சிட்டு
GUYS AT BACK
OK தலைவா நீ சொல்லி கேக்கமலா. நீ க்லாஸ் லீடர் மட்டும் இல்ல எங்க காங் லீடர் நீ தான.
APARNA
நீ இப்டி ஜாலீயாவும் இருக்க டீசர்ஸ்டேயும் நல்ல பேர் வாங்கி இருக்க ஆனால் உன் தம்பிய ஸ்கூல் கரிச்சு கொட்டுது, முக்கியமா என் தங்கச்சி. உங்க அப்பா அம்மா வேற College Professors, எண்டா?
RAJAN
நாங்க ரெண்டு பேரும் ஓரே குட்டயில ஊருனா மட்டையங்க. அவன் ஒரு மாறி ரியாக்ட் பண்ஞுறான் நான் வேற மாதிரி அவ்ளோ தான்.
Kamala comes hurriedly into the class room and points to Rajan and Aparna and says
KAMALA
Both of you come with me. உங்க ரெண்டு பேரோட அப்பா அம்மாவும் HeadMistress ரூம்ல இருக்காங்க. உன் தம்பி அவ தங்கச்சிய ஆரஞ்சுட்டான். அவன டிஸ்மிஸ் பண்ண போறாங்க.
INT.SCHOOL.HEAD MISTRESS ROOM
The head mistress and both parents are seated while Amudha is still crying and Velan is staring defiantly when they enter the room. Velan’s dad raises and says
VELAN’S DAD
t.c அ கொடுங்க மேடம். இவன் படிச்சு என்ன கிழிக்க போறான். எங்க இருந்து வந்துதோ இந்த கை நீட்ர பழக்கம்.
Rajan comes before his dad and intervenes saying
RAJAN
உங்க கிட்ட இருந்து தான், இன்னிக்கு காலயில நடந்தத மறந்துட்டீங்கள, அதான் தினம் நடக்கே.
INT.HOME.HALL
VELAN’S DAD
உன்னால தாண்டி சண்டாளி இந்த வீடே நரகம் ஆகுது. உன் அப்பன் ஆத்தாள்அ சொல்லணும்.
VELAN’S MOM
கண்டவ முந்தனாய பிடிச்சு அலயும் முன்னே யோசிச்சிருக்ககணும்.
Velan’s Dad slaps his mom resoundingly. Velan watches from the entrance with tears in his eyes.
THE END
Like this:
Like Loading...